ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள படம் பொன்மகள் வந்தால் இதில் ஹீரோயின் ஜோதிகா நடித்து உள்ளார்.
பாடியவர்கள் : பிருந்தா சிவக்குமார்
பின்னணி : கமலஜா, ரோஷ்னி, அழ பி பாலா, தீப்தி
இசை: கோவிந்த் வசந்தா
பெண் : வா செல்லம் என் வாழ்க்க பரிசா தந்த பூவே தாயாக என்ன பெத்த தாயே வாடி..
பெண் : நீ கேட்டா என் உசுறு பாலா தாரேன் பூவே நீ நீந்ததான் கைகள் கொண்டேன் வாடி...
பெண் : கோடி கண்களும் போதாது அழகான உன் முகம் பாக்க வரம் வாங்கி வைக்கவே கை போதாதே….ஏ...ஏ….
பெண் : நூறு வானவில் போதாது உன்னை போல ஓவியம் தீட்ட போதும் பிள்ளை வாசம் மட்டும் போதும் வாடி
பெண் +குழு :
நடவண்டி சிரிப்பக்காட்டி நீதான் என்ன நடக்க வச்ச பனிகட்டி கண்ணக்கட்டி நீதான் சோகம் மறக்க வச்ச....
பெண் +குழு :
சினுங்கள் போல் ஏதோ செஞ்சு நீதான் என்ன கரைய வச்ச போக போற வழியில் எல்லாம் நீதான் இன்பம் பொழிய வச்ச....
பெண் + குழு :காலம் வரை நீதானே காவல் வர நான்தானேவா தூரமே..அழகே…..
பெண் : காரணமே?
Ponmagal Vanthal movie 2020 act by jothika as lead role
Sung by: Brinda Sivakumar
Bg: Kamalaja, roshni, ala b bala, Deepthi
Music Creator: Govind Vasantha
Ladies :
Vaa chellam en vaazhka
Parisaa thandha poovae
Thaayaaga enna petha
Thaayae vaadi
Ladies :
Nee kaettaa en usura
Paalaa thaaren poovae
Nee neendhathaan
Kaigal konden vaadi
Ladies :
Kodi kangalum podhaadhu
Azhagaana un mogam paakka
Varam vaangi vaikkavae
Kai podhaadhae…..ae….ae…...
Ladies :
Nooru vaanavil podhaadhu
Una pola oviyam theetta
Podhum pillai vaasam mattum
Podhum vaadi
Ladies &Bg :
Nadavandi sirippakkaatti
Nee dhaan enna nadakka vacha
Panikatti kannakkatti
Nee dhaan sogam marakka vacha
Ladies &Bg :
Sinungal pol edho senju
Nee dhaan enna karaiya vacha
Poga pora vazhiyil ellaam
Nee dhaan inbam pozhiya vacha
Ladies &Bg :
Kaalam varai nee dhaanae
Kaaval vara naan dhaanae
Vaa thoranamae….
Azhagae ….
Ladies : Kaaranamae…